April 16, 2020

வேண்டாம்

ஓர் அறையில் 
விறல் கூட தீண்டாது 
விலகி 
வேறு திசை பார்த்தபடி 
உறங்கி போன இரவுகள் 
இனி 
ஒரு போதும் வேண்டாம்.