August 05, 2012
௧௭
காத்திருப்பின் எல்லையளந்து
கழிந்த நாட்பொழுதொன்றில்
பார்த்திருந்த மீதநொடிகளத்தனையும்
தேக்கி வைத்திருந்த
நேசப்பெரும்புனல்
கொட்டி தீர்த்திட்டாய் நீ
!
மூழ்கித்திளைத்து
மூர்ச்சையாகிக்கிடக்கிறேன்
யான்
Newer Post
Older Post
Home