July 21, 2012
௪
விரல் இடுக்குகளில்
...
காதோர
ரகசியங்களில்
...
இதழ்
மீந்த ஈரங்களில்
...
கரம்
பொதிந்த கன்னங்களில்
...
தலை
சாய்த்த தோள்களில் ...
உடலெங்கும்
மிச்ச்சமிருக்கிறாய்
நீ.
தனிமை
பசியெடுக்க
எடுத்து
புசித்துக்கொள்கிறேன் நான்.
Newer Post
Older Post
Home