January 21, 2013
௱௮௭
கண்ணீர் துளிகளை மறைத்துக்கொண்டு
கையசைத்து சிரித்துக்கொண்டு
பிரிவெழ
வழியனுப்பிய நின் வாடிக்கை புரிபட
வாழ்க்கை பரிசளித்த வேடிக்கை தருணமிது.
Newer Post
Older Post
Home