January 30, 2013
௱௯௬
தத்தித் தடுமாறி
செய்திடும்
புத்தம் புது சமையல் உனது.
தினமொரு ருசியென
என் அனுபவங்கள் புதிது.
Newer Post
Older Post
Home