November 17, 2012
௱௨௨
கலவி
குழவும்
இரவெதிர் நோக்கி
நகரும்
நாட்களுக்கு மட்டுமே தெரியும்
நாம்
குழவி
கலவிய
பகலை.
Newer Post
Older Post
Home