August 02, 2012

௧௫


எண்ண பேதங்கள்
எளிதில் பற்றிக்கொள்ள
எண்ணையாகிவிடுகின்றன வார்த்தைகள்.

என்ன அதனால்?
தவறிழைக்க தவறிழைக்க
நேர்படும் வாழ்கை!

நேர்பட பேசுவோம் - தவறென்றாலும்!